அதிரை ஜாஃபர் யூடுப் சேனல் நடத்திய இளம் நோன்பாளிகள் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த 04.06.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் புதுப்பள்ளி தர்பிய்யத்துல் இஸ்லாமிய பிரைமரி நர்சரி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
முதல் பரிசாக சிறுமி சாரா ரூ 3000 மற்றும் சிறுவன் சைஃபுதீன் இரண்டாவது பரிசு ரூ 2000 மற்றும் சிறுமி ஆகிஃபா மூன்றாவது பரிசு ரூ 1000 பெற்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றனர்
மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை நஜ்முத்தீன் ஹஜ்ரத் சிறப்பாக தொகுத்து வழங்கினார். பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு போட்டியில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர், பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!
What an insightful and engaging read! The author did a great job. I’m curious about others’ thoughts on this topic. Click on my nickname for more interesting content.