அதிராம்பட்டினம் மேலத்தெரு கா.நெ. குடும்பத்தைச் சேர்த்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சி.மு. சுலைமான் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் சி.மு. பக்கீர் முகம்மது அவர்களின் மனைவியும், சி.மு. பஷீர் அகமது, F.சாகுல் ஹமீது, AKS. பந்தே நவாஸ் ஆகியோரின் மாமியாரும், ஜகபர் சாதிக், சேக் சுலைமான், அகமது தம்பி ஆகியோரின் தாயாருமான கதீஜா அம்மாள் அவர்கள் இன்று 02/06/2023 வெள்ளிக்கிழமை பகல் சானா வயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணியாளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
Great read! The clarity and depth of your explanation are commendable. For further reading, here’s a useful resource: EXPLORE FURTHER. Let’s discuss!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.