U-14 ஐவர் கால்பந்து போட்டி! கோப்பையை தட்டிச்சென்ற அதிரை AFFA!!

கேலக்ஸி கேம்ஸ் அகாடமி நடத்திய under 14 ஐவர் மின்னொளி கால்பந்து போட்டி கடந்த 21/05/2023 அன்று நடைபெற்றது, இதில் அதிரையை சேர்ந்த AFFA U-14 அணியினர் பங்கேற்றனர்.

முதல் போட்டியாக ஆலத்தூர் vs AFFA அணியினர் மோதினர் இதில் 10 – 0 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்றனர்

அடுத்து அரையிறுதி போட்டியாக கேலக்ஸி அகாடமி vs AFFA அணியினர் மோதினர் இதில் 1 – 0 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்றனர்

கடைசியாக இறுதி போட்டி தஞ்சாவூர் confident FC vs AFFA அணியினர் மோதினர் இதில் 1 – 1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனா நிலையில் ட்ரை பிரேக்கர் மூலம் அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Cassandrat
Cassandrat
5 months ago

This article had me hooked! For those curious, here’s more: DISCOVER MORE. What are your thoughts?

Carolinet
5 months ago

This article was very well-written and informative. Im curious about others’ opinions. Check out my profile for more!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x