ஹஜ்ஜு ​​பெருநாளை முன்னிட்டு அதிரடி ஆஃபர்களை அறிவித்தது ஹுதாஸ் நிறுவனம்!!

அல்லாஹ்வின் உதவியால் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்காக Wolf Marketing-இன் ஒரு அங்கமான ஹுதாஸ் தயாரிப்பு நிறுவனம் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது, இந்நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தம் புதிய உள் ஆடைகள் நேரடியாக தொழிற்சாலைகளில் இருந்து ஏற்றுமதி தரத்தில் மிகவும் நியாயமான விலையில் விற்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆர்டரின் பெயரில், தரமான துணியில், நியாயமான விலையில் தாங்கள் விரும்பும் வண்ணத்தில் விரும்பும் வடிவமைப்பில் அணைத்து விதமான துணிகளிலும் ஜெர்சி, Tracks மற்றும் பள்ளி மற்றும் பல்கலைக்கழக சீருடைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து அளவுகளிலும் செய்து தருகிறார்கள், மேலும் எங்களிடம் துணியிலானா கல்யாண பத்திரிகை மற்றும் பைகள் தயார் செய்து தருகிறோம் மேலும் தமிழகம் எங்கும் உங்களுக்கு தேவைப்பட்டால் டெலிவரி மூலம் அனுப்பிவைக்கப்படும்..

ஹஜ்ஜு ​​பெருநாள் ஆஃபர் ஆஃபர் “ஹீதாஸ்” நிறுவனத்தின் அன்பான வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான நற்செய்தி.நமது நிறுவனத்தில் தயாரான உள்ளாடைகள் (பனியன் ஜட்டி) 500 ரூபாய்க்கு வாங்குபவர்களுக்கு வெளிநாட்டின் தரமான வாசனை (அத்தர்) திரவியங்கள் முற்றிலும் இலவசம் இலவசம்.

மேலும் இன்ஷா அல்லாஹ், விரைவில் இந்நிறுவனம் அதிரையில் அலுவலகம் திறக்க உள்ளார்கள் என்பதை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்

மேலும் ஹுதாஸ் நிறுவனம் Wolf marketing நிறுவனத்தின் ஓர் அங்கமாக திகழ்கிறது.

வாட்ஸ்அப்பில் எங்களைத் தொடர்புகொண்டு தொகையைச் செலுத்தி உங்கள் ஆர்டரைப் பெறுங்கள்.

குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டையில் எங்கள் தயாரிப்புகளை கீழே உள்ள கடைகளில் (நிறுவனங்களில்) பெறலாம்

Barakath Store
Hi5 Men’s & Kids Wear
Outfit Men’s & Kids Wear
A&A General Trading
Mass Readymades
Sha & Sha Clothing
Bismi Traders (Pattukottai)
Collection Center (Proffessional Courier)

எங்களின் மதிப்புமிக்க ஏற்றுமதி தரமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி அணிந்து மகிழுங்கள்.

உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பு :- வாட்ஸ்அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள்!

wa.me/+919087787878 (தலைமை நிர்வாக அதிகாரி.)

wa.me/+919003352994

wa.me/+919965186836

wa.me/+919994222582

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times