அதிராம்பட்டினம் மர்ஹும் அ.மு. அப்துல் ஹாதி அவர்களின் மகளும், மர்ஹும் அ.மு. அஹமது அனஸ் மற்றும் அ.மு. அஹமது அஸ்ரபு அவர்களின் சகோதரியும், ஜனாப் அஸ்லம் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா நஜீபா அம்மாள் அவர்கள் இன்று 04/05/2023 மாலை 4.30 மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னாஹ் இலைகி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் இன்று இரவு 9.00 மணிஅளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
Fantastic perspective! I found myself nodding along. For additional info, click here: LEARN MORE. What’s everyone’s take?