அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை (25.04.2023) செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை பள்ளி மாணவர்களால் சிறு விமானம் கட்டமைத்து பறக்க விடும் கண்காட்சி (Air Show), சமூகக்காடு கட்டமைத்தல் (Miyavakki Forest) மற்றும் நுண்ணாய்வுக் கூட செயல்விளக்கமும் (STEM LAB Demonstration) நடைபெற உள்ளது. அதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இடம் : Imam Shafi (Rah) Sports Academy
நேரம் : 4:30 மணி முதல் 6:30 மணி வரை
Excellent content! The way you explained the topic is impressive. For a deeper dive, check out this resource: EXPLORE FURTHER. What do you all think?