ஆஸ்திரேலியா சிட்னியில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஆஸ்திரேலியா சிட்னி நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா சிட்னியில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times