புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் செய்யது அலி மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும் k.s சுலைமான் அவர்களின் சகோதரியும் உமர் தம்பி அவர்களின் மாமியாரும் ஜெய்னுலாபுதீன் மர்ஹும் முகமது அபூபக்கர் இவர்களின் தாயாருமான பாத்திமா பீவி அவர்கள் இன்று பகல் 12:30 மணியளவில் புதுமனை தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very informative article! I appreciate the depth of analysis. If you want to delve deeper, here’s a helpful resource: EXPLORE FURTHER. Eager to hear everyone’s thoughts!
I was reading through some of your content on this website and I conceive this web site
is very instructive! Keep putting up.Money from blog
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.