செட்டி தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.க. உதுமான் மரைக்கயர் அவர்களின் மகனும் அ.மு.க. முகம்மது ஃபாருக் அ.மு.க. அஹ்மத் அஷ்ரப் மர்ஹும் அ.மு.க அஹமது அனஸ் ஆகியோரின் சகோதரரும் யஹ்யா சைபுதீன் ஆகியோரின் தகப்பனரும் A.H.சிராஜுத்தீன் அவர்களின் மாமனாருமாகிய அ.மு.க ஜக்கரியா ஹாஜியார் (வயது 76) அவர்கள் இன்று மாலை சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (11/04/2023) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.














Comments (2)
Write a comment