செட்டி தெருவை சேர்ந்த செ.மு.க.ரே பாக்கர் ஹாஜியார் அவர்களின் மகனும், செ.மு.வா மர்ஹும் ஹாஜி முஹம்மது புகாரி அவர்களின் மருமகனும், ஹாஜி ஸுபைர், ஹாஜி நிஜாமுதீன், மர்ஹும் ஹாரூன் ஆகியோரின் சகோதரரும், முகமது ஹாசிம், அப்துல் பாசித் ஆகியோரின் தகப்பனாரும், ஹாபீழ் ஷேக் அலாவுதீன் அவர்களின் மாமனாருமாகிய ராஜிக் அகமது அவர்கள் இன்று மாலை செட்டி தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (03/04/2023) காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



Wonderful insights! The way you break down the complexities is commendable. For additional information on this topic, I recommend visiting: EXPLORE FURTHER. Keen to hear more opinions from the community!
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/pt-PT/register?ref=DB40ITMB
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/register?ref=P9L9FQKY
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.