மரண அறிவிப்பு – மொய்தீன் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 1st April 2023, 01:40 pm

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹும் முகமது கனி (தொப்பை மரைக்காயர்) அவர்களின் பேரனும், நூர்தீன் (ஸ்டேட் பேங்க் ஊழியர் – ஓய்வு) அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜுதீன் அவர்களின் மருமகனும், நிஜாமுதீன், தாஜுதீன் (ஆப்பிள்) மற்றும் அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும், சேக்தாவுது அவர்களின் மச்சானும், ஆஸாத் அவர்களின் தகப்பனாருமாகிய மொய்தீன் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (01/04/2023) அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos