புதுமனை தெரு கட்ட பிள்ளையார் குடும்பத்தை சேர்ந்த முஹம்மது தமீம் அவர்களின் மகனும் அஸ்லம், தமீம், முக்தார் ஆகியோரின் தகப்பனாரும் ஃபைசல் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய ஹாஜா அலாவுதீன் (வயது 76) அவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் புதுமனை தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு
மரைக்கா பள்ளி மய்யவாடியில் நடைபெறும்.
Great mix of humor and insight! For additional info, click here: READ MORE. Any thoughts?