மரண அறிவிப்பு – கம்யூட்டர் பாரூக் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 29th March 2023, 11:37 pm

காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹிம், LKO அப்தில் ஹமீது , அவர்களுடைய மகனும், மௌலானா மௌலவி, EM அப்துல் ஹமீது அவர்களுடைய மருமகனும், முகமது இக்பால், ஜெகபர்சாதிக், இவர்களுடைய சகோதரரும், சேக்தாவூத், அப்துல் பாசித் ஷம்சுல் ஹக் . இவர்களுடைய தகப்பனார்மாகிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. நகர செயலாளர் கம்யூட்டர் பாரூக் அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை பகல் லுஹர் தொழுகை முடிந்தவுடன் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!