மரண அறிவிப்பு – ஹாஜி M.K.M.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 25th March 2023, 12:42 am

கொழும்பு ஸ்டோர்ஸ்
தட்டாரத்தெரு மர்ஹூம் M.K.M. முஹம்மத் முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் O.M. முஹம்மத் ஹனீஃப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.K.M. ஹாஜி முஹம்மத் யாஃகூப் , M.K.M. அஹ்மத் பஷீர் ஆகியோரின் சகோதரரும், M.S. முஹம்மத் மர்ஜூக், M.S. நஜீர் அஹ்மத், M.S. முஹம்மத் முஹைதீன் , M.S. தஸ்லீம் அஹ்மத் ஆகியோரின் தகப்பனாரும், செ.ஒ. ஜமால் முஹம்மத் அவர்களின் மாமானாருமாகிய ஹாஜி M.K.M. சுல்தான் அப்துல் காதிர் அவர்கள் இன்று(24/03/2023) இரவு 8 மணியளவில் தட்டாரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 25.03.2023 சனிக்கிழமை அஸர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!