மரண அறிவிப்பு – கடற்கரை தெருவை சேர்ந்த மீராசா அவர்கள்!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் அப்பா கனி ராவுத்தர் அவர்களின் மகனும் மர்ஹும் சம்சுதீன் அவர்களின் சம்மந்தியும் முஹம்மது ஹசன் அவர்களின் மாமனாரும் ஆகிய மீராசா அவர்கள் இன்று காலை 7 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Beatricet
Beatricet
5 months ago

I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Check out my profile!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x