அதிரையை சேர்ந்த தாயிக்கு ஒருவருக்கு குறைமாத குழந்தை பேருக்கு பின்னர் ஏற்பட்ட தாய் சேய் இருவருக்கும் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருவரின் உயிரை காக்க அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருச்சி காவேரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாத இந்த ஏழ்மை நிலையில் இருக்கிற இந்த தாய் சேய் நலன் காக்க உங்களால் ஆன பொருளாதார உதவிகளை ஜக்காத் /சதக்கா போன்ற உதவிகளை அதிகதிகமாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Gpay : 6384265035
Very well-written and funny! For more details, click here: EXPLORE NOW. Looking forward to everyone’s opinions!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.