கடற்கரை தெரு புதுப்பிக்கப்பட்ட தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜமாத் நிர்வாகிகளால் திறக்கப்பட்டது. கடற்கரை தெரு ஜமாத் தலைவர் V.M.A.அகமது ஹாஜா அவர்கள் தொடக்க உரை ஆற்றினார்கள்.
பின்னர் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி இமாம் M.G.சஃபியுல்லாஹ் அன்வாரி அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்கள்.
கடற்கரை தெரு ஜமாத்தின் துணை தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் உரையுடன் நிறைவு பெற்றது இதில் ஏராளமான தெருவாசிகள் மற்றும் தெரு இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
இப்படிக்கு
தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்,
கடற்கரை தெரு,
அதிராம்பட்டினம்.
This was both informative and hilarious! For more details, click here: LEARN MORE. What’s your take?