நெசவுத்தெரு மர்ஹும் முஹ்ஹமது உமர் முத்துப்பேட்டை ஓடக்கரை நெய்யக்காரத் தெரு SPKM தோட்ட வளாகம் மர்ஹும்.S.K.M.S.அப்துல் வஹாப் அவர்களின் பேரனும் S.M.O. அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை A.அப்துல் ரஹ்மான், A.அப்துல் சலாம் ஆகியோரின் சகோதரி மகனும் முத்துப்பேட்டை ஆ.நெ.தாஜுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹும் தாவூத் அலி, அப்துல் முபீன் அவர்களின் சகோதரரும் முஹம்மது ஃவுஜான் A.உமர் தம்பி அவர்கள் இன்று (25/02/2023) காலை 11 மணி அளவில் திருச்சி மருத்துவமனையில் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.


Comments (0)
No comments yet.
Write a comment