நாளை முதல் பட்டுக்கோட்டை நவரத்னா தங்க மாளிகையின் வைர கண்காட்சி!!

பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் நவரத்னா தங்க மாளிகையில் வருகின்ற 20/02/2023 முதல் 25/02/2023 ஆகிய ஆறு நாட்கள் வைரம், ஆன்டிக் & ரூபி எமரால்டு நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற இருக்கிறது

பெங்களூர் மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே காணக்கூடிய அரியவகை நகைகளின் அற்புத கண்காட்சி மற்றும் விற்பனை. மேலும் துபாய் துருக்கி நகைகளின் கலெக்சன், முதன்முறையாக பட்டுக்கோட்டையில் ஆறு நாட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற இருக்கிறது

2 கிராம் செயின்,
3 கிராம் நெக்லஸ்,
16 கிராம் சோக்கர்
16 கிராம் ஆன்டிக் நெக்லஸ்

லைட் வெயிட் முதல் லக்ஸரிஸ் நகைகள் வரை வைரங்கள் மதிப்பில் 25% தள்ளுபடி உண்டு, செய்கூலியில் 25% தள்ளுபடி மேலும் பழைய நகைகளை எஸ்சேன்ஜ் செய்யும் போது கிராமுக்கு 50₹ கூடுதலாக தரப்படுகிறது

மேலும் இந்த கண்காட்சிக்கு அனைவரையும் வரவேற்கிறது.

நவரத்னா தங்க மாளிகை
24, Manikundu Junction, Thalayari Street, Pattukottai-641601. Ph: 73589 07916.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times