நெசவுத்தெரு கோ மன்டை வீட்டை சேர்ந்த மர்ஹும் S.அபூபக்கர் அவர்களின் மகனாரும், முத்துப்பேட்டை S.சாகுல் ஹமீது அவர்களின் மருமகனாரும், A.யாசர் அரபாத் N.அபூபக்கர் இவர்களின் மைத்துனரும் நூருல் ஹசன், யூசுப் அவர்களின் தகப்பனாருமாகிய A.முஹம்மது இலியாஸ் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (16/02/2023) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!