அதிரை ஷிபா மருத்துவமனைக்கு Dr.R.அசோக் குமார் M.S., M.Ch., (URO) வருகை!!

அதிரை ஷீபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் அசோக் குமார் M.S., M.Ch., (URO) சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை நிபுணர் வருகை!

சிறுநீரகத்தில் கல்
சிறுநீர் பாதையில் அடைப்பு
இருமல், தும்மலின்போது சிறுநீர் கசிவு
சிறுநீர் குழாயில் கல்.
சிறுநீர் மெலிதாக கழித்தல்
சிறுநீரகபையில் கல்
சிறுநீரில் இரத்தம் கசிவு
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் தொற்று நோய் (UTI)
தன்னை அறியாமல் சிறுநீர் கசிவு
சிறுநீர் பால் போன்று கழித்தல்
வயிற்றிலேயே சிறுநீர் தேக்கம்
ஆண்களுக்கான குழந்தையின்மை பிரச்சனை
சிறுநீரகத்தில் கல் மற்றும் இதர பிரச்சனைகள்
சிறுநீர் மெலிதாக கழித்தல்

நாள்: பிரதி புதன்கிழமை,
நேரம்: மாலை 03.00 முதல் 5.00 வரை.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.(04373) 242324 / 94862 42324

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times