மரண அறிவிப்பு – அகமது ராவியா அம்மாள் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 12th February 2023, 04:15 pm

மர்ஹும் A.அகமது தம்பி அவர்களின் மகளாரும் மேஸ்திரி நல்ல அகமது அவர்களுடைய மருமகளும் அப்துல் பரக்கத், சாதிக் அகமது அவர்களுடைய மாமியாரும் மேஸ்திரி அப்துல் காதர் அவர்களுடைய மனைவியுமான அகமது ராவியா அம்மாள் அவர்கள் 1 மணி அளவில் கீழத்தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (12/02/2023) இரவு 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter