மேலத்தெரு சாம்ப வீட்டை சேர்ந்த மர்ஹூம் செவத்த மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கொண்ட கோழி இபுராஹிம் அவர்களின் மருமகனும் வில்கா வீட்டு இப்ராஹிம் அவர்களின் மைத்துனரும், கருப்பு ரெஜாக், மர்ஹூம் முஹம்மத் ஷஹீத் இவர்களின் மச்சானும் S.முத்து மரைக்கான், மர்ஹூம் A.M.நாகூர் பிச்சை, A.M.முஹ்யித்தீன், A.M.சிக்கந்தர் ஆகியோரின் சகோதரரும் தாஜுத்தீன் ஒரத்தநாடு அப்துல் மாலிக், பிலால் முஹம்மது ஆகியோரின் மாமனாரும் S.ஜெகபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய S.ஷேக் பரீது அவர்கள் இன்று அதிகாலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைவி ராஜீவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று ஜும்ஆ தொழுகை முடிந்த உடன் பெரிய ஜும்ஆ பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Insightful read! I found your perspective very engaging. For more detailed information, visit: READ MORE. Eager to see what others have to say!
Do you have any video of that? I’d like to find out more details.!
Hello there! Do you know if they make any plugins to help
with Search Engine Optimization? I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing very good success.
If you know of any please share. Appreciate
it! You can read similar text here: Eco wool
Hi there! Do you know if they make any plugins to help with SEO?
I’m trying to get my blog to rank for some
targeted keywords but I’m not seeing very good results.
If you know of any please share. Appreciate it! You can read similar
text here: Eco bij