மர்ஹூம் A.S.M.ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் (ஆஸ்பத்திரி தெரு) அவர்களின் மகனும் மர்ஹூம் A.S.M அப்துல் காதர், A.S.M. அஹமது கபீர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் M.S. S. அப்துல் காதர், மர்ஹும். S. S. A.அபூபக்கர், M.M. மீரா லெப்பை அவர்கள் ஆகியோரின் மைத்துணரும் , S.M.S.அஹமது ஜலீல், A. K.ஷாகுல் ஹமீது, மர்ஹூம் அ. மு. முகைதீன், A.S.M.ஷாகுல் ஹமீது, S.S.A.ஹாஜா கமால் ஆகியோருடைய மாமனாருமாகிய A.S.M வக்கீல் அபுல் ஹசன் அவர்கள் சென்னையில் இன்று (4-2-2023) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 05-02-2023, ஞாயிறு காலை 11:00 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மய்ய(த்) வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இப்படிக்கு,
குடும்பத்தார்
தொடர்புக்கு:
+919087322459
+919003033139
+919790970806