கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கா ஹாஜா மொய்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் யஹ்யா மறைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.ஓ.கே ஜைனுல் ஆபிதீன், மர்ஹூம் எம்.கே நைனா முஹம்மத், மர்ஹூம் எம்.கே பக்ருதீன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் முகமது மிஸ்கின், மர்ஹூம் கஞ்சி மைதீன், மர்ஹூம் சாகுல் ஹமீது, மர்ஹூம் அகமது ஹாஜா, மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில், மர்ஹூம் முகம்மது மைதீன், சேக் தாவூத், இவர்களின் மைத்துனரும், சிராஜுதீன் என்கின்ற ஹாஜா நஜ்முதீன் அவர்களின் சிறிய தகப்பனாரும், மர்ஹூம் அகமது கபீர், அப்துல் ரபீக், அப்துல் அலிம், அகமது மைதீன், முகமது மைதீன், நிஜாம் முஹம்மது, கடப்பா என்கின்ற இமாம்தீன், காதர் பாட்ஷா இவர்களின் தாய் மாமாவும் ஆகிய, எம்.கே அய்னுதீன் அவர்கள் இன்று காலை ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Fantastic article! Your perspective on this topic is truly insightful. For those looking to explore this further, I found an excellent resource that complements your points: READ MORE. I’m eager to hear what others think about this!