மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் K.K.காமில் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் M.A. அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகனும் மர்ஹூம் K.K. முகமது தம்பி, K.K. அப்துல் ரஹ்மான்,K.K. ஹபீப் முகமது, K.K. பகுருதீன் ஆகியோரின் சகோதரரும் A.R. தாஜுதீன், A.R.முகமது புகாரி, A.R.ஜாகிர் உசேன், மர்ஹூம் A.R. சாதிக் பாஷா, A.R. அன்வர் சாதாத் ஆகியோரின் மச்சானும். S. ரிஸ்வான் அகமது அவர்களின் மாமாவும் H. சம்சுல் மன்சூர், H. யாசர் அராபஃத், இவர்களின் தகப்பனாருமாகிய முஸ்லிம் லீக் கட்சி நகரத் தலைவர் தம்பி மளிகை ஹாஜி K.K. ஹாஜா நஜ்முதீன் அவர்கள் 30.01.2023 இன்று காலமாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5:00 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
This article had me hooked! For those curious, here’s more: DISCOVER MORE. What are your thoughts?