டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் மூன்றாம் ஆண்டிற்கான மார்க்க கேள்வி-பதில் போட்டி 13/01/2023 முதல் நடைபெற்று வருகிறது, சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் அனைவரும் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலை அளித்து பரிசை வெல்லுங்கள்
கேள்விகள் வெளியிடப்படும் நாட்கள்:
13/01/2023 – 20/01/2023 – 27/01/2023 – 03/02/2023 10/02/2023 – 17/02/2023 – 24/02/2023
வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் நாள் : 03/03/2023
கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM இல் கேள்விக்குண்டான பதிலை அளித்து SUBMIT செய்துகொள்ளுங்கள்!
மேலும் விபரங்களுக்கு: 9994222582 (whatsApp)
விதிமுறைகள்:
🔹WWW.TIMESOFADIRAI.COM என்ற இணையதளத்தில் கொடுக்கப்படும் லிங்க்-ஐ கிளிக் செய்து பதில் அளிக்க வேண்டும்.
🔹போட்டியாளர்களின் பெயர், தந்தை பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்க வேண்டும்.
🔹போட்டியாளர்களின் பெயர், தந்தை பெயர், மெயில் ஐடி, மொபைல் எண் ஒவ்வாரு வாரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
🔹ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவார்.
🔹வரும் வெள்ளிக்கிழமை (13-01-2023) முதல் போட்டிகள் தொடங்கும். வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு கேள்விகள் வெளியிடப்படும் அன்று இரவு 10 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்.
🔹தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைகள் கேள்விகள் கேட்கப்படும். 8 வது வாரம் அதிக மதிப்பெண் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
🔹அனைத்து வாரங்களும் போட்டியில் பங்குபெற வேண்டும்.
🔹ஒரு நாளைக்கு 10 கேள்விகள் கேட்கப்படும்.
🔹ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
🔹பதில்கள் முழுமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் தவறு என்று கருதப்படும்.
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த நன்மையான விஷயத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் கிடைக்கும் சிறுபரிசை விட, மார்க்கத் தேடலுக்காக அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.!
இணையத்தில் பதில்களை தேடுவதை தவிர்த்து, குர்ஆன் தர்ஜமா, ஹதீஸ் & இஸ்லாமிய வரலாறு போன்ற நூல்களில் தேடி பதிலளிக்க முயற்சிக்கவும்.!!
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?