அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த டேட் கடை நைனா முகம்மது அவர்களின் மகனும், மேலத்தெரு MKM ஜமால் முகம்மது அவர்களின் மருமகனுமான ஹபீப் ரஹ்மான் அவர்கள் சற்று முன் துபையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
This was both amusing and educational! For those interested, visit: EXPLORE NOW. Looking forward to the discussion!