AI AIRPORT SERVICES LTD நிறுவனத்தில் கீழ் 140 விமான நிலையங்கள் இருக்கின்றனர், இதில் 8000 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர், கடந்த 21/01/2023 அன்று புது டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள 140 விமான நிலங்களின் சிறந்த மேலாளர் (Star performer of the year) என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்த மேலாளர் (Star Performer of the year) என்ற விருதை அதிரை மண்ணின் மைந்தர் MMS குடும்பத்தை சேர்ந்த ஜஹபர் சாதிக் அவர்கள் பெற்று இருக்கிறார்கள்.
மேலும் விருது வாங்கிய பிறகு இந்த விருதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன் மேலும் இதற்கு நீங்கள் அனைவரும் தான் காரணம் என்றும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்..
இந்த விருதின் மூலம் அதிரைக்கு பெருமை செத்துளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further exploration, I recommend visiting: READ MORE. Keen to hear everyone’s opinions!