அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro சிறுநீரக கோளாறு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்). ஆகியவற்றில் நீண்டகால அனுபவமிக்க மருத்துவர் வருகை தர இருக்கின்றார். ஓய்வுபெற்ற தஞ்சை மருத்துவக்கல்லூரி – பேராசிரியர்.
நாள்: 21.01.2023 – சனிக்கிழமை,
நேரம்: காலை 11.00 முதல் 1.00 மணி வரை
ஸ்டார் பாலிசி உள்ளவருக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும். SHIFA HOSPITAL ADIRAMPATTINAM (04373) 242324 / 6374176350

Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?