கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் ஷேக் தாவூது அவர்களின் மகனும், முகமது பாசித் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ஹக், அபுதாஹிர், சாகுல் ஹமீது இவர்களின் மாமனாருமாகிய நா.மு. நத்தர்ஷா அவர்கள் இன்று மதியம் 2 மணி அளவில் கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further reading, check out this link: READ MORE. Let’s discuss!