அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி நடத்தும் இஸ்லாமிய திறன் அறிதல் போட்டி வினாடி வினா, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாங்கு போட்டி ஆகிய போட்டிகளின் இறுதி போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா வருகின்ற 14/01/2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் செக்கடி பள்ளியில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் சொற்பொழிவாற்ற இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து, போட்டியாளர்களை வாழ்த்தி, துஆ செய்யும் மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?
Very interesting topic, thank you for posting.Raise your business