CMP லைன் சேர்ந்த மர்ஹும் ஷேக் முஹம்மது தம்பி ஹாஜியார் அவர்களின் மகனாரும், மர்ஹும் செ.ஒ.முஹம்மது அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனாரும், மர்ஹும் md.இக்பால், மர்ஹும் சம்சுதீன், முஹம்மது தாவூத், அப்துல் குத்தூஸ், அஹமது முகைதீன் ஆகியோரின் சகோதரரும், (அஹமது ஸ்டோர்) அஹமது அனஸ் அவர்களின் மாமனாரும் ஆசிப் அஹமது, ஷேக் முஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முஹம்மது புகாரி அவர்கள் CMP லைன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Loved this article! It’s both insightful and entertaining. For more, check out: EXPLORE FURTHER. What are your thoughts?