மேலத் தெருவை சேர்ந்த அண்ணாவியார் குடும்பம் மர்ஹூம் செய்யது முகமது அண்ணாவியார் அவர்களின் மகளும், மர்ஹூம் யூசுப் அவர்களின் மனைவியும். மர்ஹூம் கமால் நசீர், அப்துல் பாசித், சம்சுதீன் ஆகியோரின் மாமியாரும், சம்சுல் ரஹ்மான் அவர்களின் தாயாருமாகிய ஹமீதா பீவி அவர்கள் சற்று முன் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Wonderful analysis! Your insights are very enlightening. For those interested in further details, here’s a link: DISCOVER MORE. Keen to hear your views!