கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சி.வா.மு.முகமது முஹசின் அவர்களின் மகனும், மர்ஹூம் ஐஸ் கடை M.S.ஜமால் முகமது அவர்களின் மருமகனும், கா.நெ.சாகுல் ஹமீது கா.நெ.கமாலுதீன் ஆகியோரின் மச்சானும், S.அகமது ஜவாஹிர் S.ஷேக் ஜலாலுதீன், S.ஜெகபர் சாதிக், S.ரியாஸ் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய M.சகாபுதீன் அவர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அண்ணாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 17.12.2022 இன்று காலை 11 மணி அளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very informative and funny! For those curious to know more, check out: FIND OUT MORE. Let’s discuss!