நடுத்தெருவை சேர்ந்த மர்ஹீம் காலாவே சி மு மீ மு உமர்தம்பி அவர்களின் மகளும் ஹாஜி வா மி சாகுல் ஹமீது (கொய்யப்பா ) அவர்கள் மனைவியும் அப்துல் அஜிஸ், ஜமால் முகமது, கலீலுல்ரஹ்மான், பைசல் அகமது, அப்துல் ஹக்கீம், அப்துல் காதர் இவர்களின் தாயாரும் மர்ஹீம் அப்துல் கரீம் அவர்களின் சகோதரியும் அப்துல் ஹாஃபில் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா பரீதா அம்மாள் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் 15/12/2022 வியாழக்கிழமை
காலை 8 மணியளவில் தக்வாபள்ளி மையவாடியில்
நல்லடக்கம் செய்யப்படும்.
Your humor added a lot to this topic! For more information, click here: FIND OUT MORE. What do you think?