கீழத் தெருவைச் சேர்ந்த பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் ரஹ்மத்துல்லா அவர்களின் மருமகனும், H.அன்சாரி, H.மரைக்கான் இவர்களின் சகோதரரும், அஃப்தர், அஸ்கர், அக்பர் ஆகியோரின் தகப்பனாருமாகிய அப்துல் முனாஃப் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணி அளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.