இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம்ம டீ கட! எக்கச்சக்க ஆஃபர்கள் அறிவிப்பு!

அதிரை வண்டிப்பேட்டையில் அமைந்திருக்கும் “நம்ம டீ கட” கடந்த ஒரு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது, இந்நிலையில், ஒரு ஆண்டு பூர்த்தியாகி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது, இதனை முன்னிட்டு டிசம்பர் 2,3,4 ஆகிய மூன்று தினங்களுக்கு அட்டகாசமான உணவு ஆப்ஃர்களை அறிவித்துள்ளது.

10₹ மதிப்புள்ள டீ 5₹ மட்டுமே
100₹ மதிப்புள்ள ஸ்பெஷல் ஷவர்மா 30₹ மட்டுமே
80₹ மதிப்புள்ள ஸ்பெஷல் ரோல் ஷவர்மா 20₹ மட்டுமே
60₹ மதிப்புள்ள ரோல் ஷவர்மா 15₹ மட்டுமே
55₹ மதிப்புள்ள கோன் ஷவர்மா 10₹ மட்டுமே
300₹ மதிப்புள்ள தந்தூரி பிச்சா 150₹ மட்டுமே
380₹ மதிப்புள்ள full grill chicken 250₹ மட்டுமே
ஒரு fried Rice / Noodles வாங்கினால்
(75gm சிக்கன் 65 இலவசம்)

உங்கள் ஆர்டர்களை இன்றே செய்யுங்கள்
தொடர்புக்கு – +91 95668 11099

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
0
Would love your thoughts, please comment.x
()
x