கட்ட மரைக்காயர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும் மர்ஹும் செ.அ.மு.அன்வர்தீன், s.சரபுதீன் இவர்களின் தாயாரும் மர்ஹும் மீராலவை மரைக்காயர் M.s.பஷீர் அகமது இவர்களுடைய மாமியாரும் ஹாஜிமா S.M.S.பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று தட்டாத்தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:30 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?