மேலத்தெரு பட்டானி குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் S.S. அஜ்மீர் சரிபு அவர்களின் மகன். மர்ஹும் மு.க முகம்மது நூர்தீன் அவர்களின் மருமகனும். மர்ஹும் A. பகுருதீன் அவர்களின் சகோதரரும். NMS. அப்துல் வஹாப் அவர்களின் மைத்துனரும் . மர்ஹும் மு.க காதர் சுல்தான் மர்ஹும் மு.க ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் மச்சானும் மர்ஹும் S. அமீர் முகைதீன். S. அகமது முகைதீன், S. ஜமாலுதீன், S. பைசல் அகமது, S. இர்பான் அலி, S. அகமது தாரிக் இவர்களின் தகப்பனாருமாகிய A.சரபுதீன் அவர்கள் மேலத்தெரு கிரானி நகர் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அண்ணாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ் இன்று ( 27/11/2022l) லுஹர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very engaging and funny! For more information, visit: EXPLORE FURTHER. Let’s chat!