மரண அறிவிப்பு – KSM முகம்மது யாக்கூப் அவர்கள்!

அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கை.செ.மு. முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும், கீழத்தெரு மெத்தை வீட்டைச் சேர்ந்த முன்னால் கீழத்தெரு முஹல்லா தலைவர் S.பாதுஷா அவர்களின் மருமகனும், KSM.முகம்மது சுல்தான், KSM.நூருல் அமீன் ஆகியோரின் சகோதரரும், A.சேக் தாவூது, M.யஹ்யா மரைக்காயர், S.கமால் நசீர் ஆகியோரின் மாமனாரும். மர்ஹூம் ஃபவாஸ் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய KSM முகம்மது யாக்கூப் அவர்கள் இன்று 20/11/2022 அதிகாலை 3:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 20/11/2022 லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

2 Comments
  • Vanessat
    Vanessat
    June 29, 2024 at 12:05 am

    Great write-up! The points discussed are highly relevant. For those wanting to explore more, this link is helpful: FIND OUT MORE. What are your thoughts?

    Reply
  • Jon_U
    July 13, 2024 at 6:38 am

    Very fantastic information can be found on site.Money from blog

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders