புதுமனை தேர்வை சேர்ந்த மர்ஹும் மு கி மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும் மர்ஹும் ஹாஜி செ மு மு முஹம்மது சேர்க்காதியார் அவர்களின் மருமகளும் மர்ஹும் செ மு மு முஹம்மது மீரா ஷாகிப் அவர்களின் மனைவியும் மு கி மு சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும் அஹமது நிஜாமுதீன் , அஹமது ரிஜ்வான் ஆகியோரின் தாயாரும் A S M அகமது அஸ்லம் அவர்களின் மாமியாருமாகிய ரஹ்மத் அம்மாள் அவர்கள் இன்று மாலை 4.30 மணியலவில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9 மணியளவில் மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great read with a touch of humor! For further details, check out: READ MORE. What are your thoughts?