மரண அறிவிப்பு – மரியம் அம்மாள் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 18th November 2022, 02:28 pm

புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் வருசை முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது காசிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக் பரீது, தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், ஜமால் முகம்மது, சேக்தாவூது ஆகியோரின் தாயாருமான மரியம் அம்மாள் அவர்கள் இன்று 18/11/2022 வெள்ளிக் கிழமை பகல் 12:00 மணியளவில் வஃபாதாஹி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை 19/11/2022 காலை 10:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter