அதிரை ஷிஃபா மருத்துவமனை பொது நல பெண் மருத்துவர் வருகை!

அதிரை ஷிஃபா மருத்துவமனை சிறப்பு மருத்துவர் Dr. மீனாட்சி கணகேஷ் M.D., PGDCD (பொது நல பெண் மருத்துவர்) ஆலோசகர் மற்றும் நீரிழிவு நோய் மருத்துவர் வருகை தர இருக்கிறார்கள்

நாள்: திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவிற்கு:

(04373) 242324 / 6374176350

ஷிஃபா மருத்துவமனையின் எவ்வித செய்தியாக இருந்தாலும் டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1 Comment
  • Ameliat
    Ameliat
    June 28, 2024 at 2:57 pm

    I appreciate the humor in your analysis! For those interested, here’s more: FIND OUT MORE. What do you think?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders