அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr.K.முத்துசெல்வன் MD.,DM (Cardio) வருகை இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர், உதவி பேராசிரியர் தஞ்சை மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் மேலும் நமது மருத்துவமனையில் இருதய ஸ்கேன் (ECHO, ECG) எடுக்கும் வசதிகள் உள்ளது.
நாள்: 13.11.2022 – ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 9.30 முதல் மாலை 4 வரை.
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.
ஷிஃபா மருத்துவமனை அதிராம்பட்டினம் (04373) 242324 / 637417 6350
What a fantastic read! The humor made it even better. For further details, check out: READ MORE. Any thoughts?