அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் இருதய நோய் சிகிச்சை நிபுணர் வருகை!

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. K.முத்துசெல்வன் MD., DM (Cardio) இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் உதவி பேராசிரியர் தஞ்சை மருத்துவக்கல்லூரி,

நமது மருத்துவமனையில் இருதய ஸ்கேன் (ECHO, ECG) எடுக்கும் வசதிகள் உள்ளது நாளை 06.11.2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 முதல் மாலை 4 வரை வருகை தரஇருக்கிறார் பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்

(04373) 242324 / 637417 6350

2 Comments
  • Vanessat
    Vanessat
    June 28, 2024 at 4:03 pm

    Very well written! The insights provided are very valuable. For additional information, check out: LEARN MORE. Looking forward to the discussion!

    Reply
  • Latanya L
    July 13, 2024 at 7:05 am

    Very interesting points you have observed, regards for posting.Leadership

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders