அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. பிரதீபா சுரேந்திரன் MBBS, DDVL. Dermatology & Cosmetology தோல் சிறப்பு சிகிச்சையில்’ தங்கப் பதக்கம் பெற்ற தோல் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை நிபுணர். மரு நீக்குதல் சிகிச்சை செய்யப்படும் (Skin tag removal by Electrocautery)
படர்தாமரை
சொரியாசிஸ்
முகப்பரு
முடி உதிர்தல்தோல்
அரிப்பு/அலர்ஜி
கால் ஆணி
நெகம சொத்தை
ஆகிய அனைத்திற்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கக் கூடியவர
பிரதி வியாழக்கிழமை மாலை 3 முதல் 5 வரை வருகை தரஇருக்கிறார்கள் மேலதிக தகவல் மற்றும் முன்பதிவிற்கு: (04373) 242324 / 948624 2324
I enjoyed the wit in this article! For more on this, visit: READ MORE. What do others think?
You have remarked very interesting details! ps nice
web site.Raise blog range