அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனைக்கு Dr. R. அசோக் குமார் M.S., M.Ch., (URO) சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை நிபுணர். சிறுநீரகத்தில் கல், சிறுநீர் பாதையில் அடைப்பு, சிறுநீர் குழாயில் கல், சிறுநீர் மெலிதாக கழித்தல், சிறுநீரகபையில் கல், சிறுநீரில் இரத்தம் கசிவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தன்னை அறியாமல் சிறுநீர் கசிவு, சிறுநீர் பால் போன்று கழித்தல், வயிற்றிலேயே சிறுநீர் தேக்கம், சிறுநீரகத்தில் கல் மற்றும் இதர பிரச்சனைகள், சிறுநீர் மெலிதாக கழித்தல் ஆண்களுக்கான குழந்தையின்மை பிரச்சனை
பெண்களுக்கு:-
1) இருமல், தும்மலின்போது சிறுநீர் கசிவு
2) சிறுநீர் தொற்று நோய் (UTI)
3) சிறுநீரகத்தில் கல் மற்றும் இதர பிரச்சனைகள்
ஆகிய பிரச்சனைக்கு பிரதி புதன்கிழமை, அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு நேரம் மாலை 03.00 முதல் 5.00 வரை வருகை தரஇருக்கிறார் பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.
(04373) 242324 / 9486242324

Great article! The clarity and depth of your explanation are commendable. For additional insights, visit: LEARN MORE. Looking forward to the community’s thoughts!