இங்கிலாந்தில் கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் கம்யூனிட்டி நடத்திய கிரிக்கெட் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றனர் இதில் ஸ்பர்தான் சிசி அணியில் அதிரையை சார்ந்த அப்துல் கபூர் s/o கமால் அவர்கள் களமிறங்கினர். இத்தொடரில் அதிரையை சார்ந்த அப்துல் கபூர் அவர்கள் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் அடித்து பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் லீக்கின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான மெரிட் விருதை தட்டிச்சென்றார்.
இந்த விருது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கபூருக்கு வழங்கப்பட்டது. இவர் அதிரை AFCC அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடதக்கது.
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?