மரண அறிவிப்பு – ஹாஜிமா அஹமது பாத்திமா அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 2nd October 2022, 10:03 pm

மர்ஹீம் வா. பாக்கர் சாகிப் அவர்களின் மகளும், மர்ஹீம் மு அ . அப்துல் காதர் அவர்களின் மருமகளும், ஹாஜி மு செ அ . அஹமது ஜக்கரியா அவர்களின் மனைவியும், ஹாஜி O. சாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், நூருல் அமீன் அவர்களின் தாயாருமான ஹாஜிமா அஹமது பாத்திமா அவர்கள் புதுமனை தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter